போதையில் தந்தை துப்பாக்கிச் சூடு....! மகனுக்கு நேர்ந்த சோகம்

Sri Lanka Police Hospitals in Sri Lanka Crime Branch Criminal Investigation Department Crime Gun Shooting
By Thulsi May 12, 2024 05:39 AM GMT
Report

தென்பகுதியில் தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சூரியவெவ - வெவேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக சூரியவெவ (suriyawewa) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழர் தாயகத்தில் போதைப் பொருளுடன் காவல்துறையிடம் சிக்கிய மூவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழர் தாயகத்தில் போதைப் பொருளுடன் காவல்துறையிடம் சிக்கிய மூவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மேலதிக விசாரணை

தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாகப் போதையிலிருந்த தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

போதையில் தந்தை துப்பாக்கிச் சூடு....! மகனுக்கு நேர்ந்த சோகம் | Son Injured Father Gun Shooting In South Srilanka

துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை தப்பிச் சென்றுள்ளதுடன், மகனின் இடது கால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .   

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென நாட்டை விட்டு தப்பியோடும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: வெளியான காரணம்

திடீரென நாட்டை விட்டு தப்பியோடும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: வெளியான காரணம்

கனடா மோகத்தால் ஏற்பட்ட விளைவு: யாழ்பாணத்தை சேர்ந்த இருவர் உட்பட நால்வர் கைது

கனடா மோகத்தால் ஏற்பட்ட விளைவு: யாழ்பாணத்தை சேர்ந்த இருவர் உட்பட நால்வர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026