சுகாதார வழிமுறைகளை மீறி மன்னாரில் இடம்பெற்ற மத வழிபாடு!
corona
church
mannar
northern province
By Kalaimathy
மன்னாரில் சுகாதார நடைமுறைகளை மீறி மத வழிபாடு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் பொது நிகழ்வுகள் மத ஒன்று கூடல்கள் உட்பட மக்கள் ஒன்று கூடுவதற்கான அனைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மன்னார் செட்டியார் கட்டையாடம்பன் பகுதியில் பங்கு தந்தையின் தலைமையில் நானாட்டான் உப தவிசாளரின் பங்கு பற்றுதலுடன் பொது மக்களும் மத குருவும் இணைந்து மத நிகழ்ச்சி ஒன்றை செய்ததுடன், ஒழுங்கான முறையில் முக கவசம் அணியாது சமூக இடை வெளியை பின்பற்றாது புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவு செய்துள்ளனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்