மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Mannar Sri Lanka Law and Order
By Independent Writer Jan 03, 2026 01:19 AM GMT
Report

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வருடம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

மன்னார் நீதவான் நீதிமன்றில் நேற்று (02) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி கோரிய நிலையில் மன்னார் நீதவான் குறித்த அனுமதி வழங்கியுள்ளார். இது தொடர்பில் சட்டத்தரணி எஸ்.டினேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் வெடித்த மாபெரும் போராட்டம் : குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

தையிட்டியில் வெடித்த மாபெரும் போராட்டம் : குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

துப்பாக்கிச் சூடு

மேலும் தெரிவித்துள்ள அவர், “மன்னார் நீதி மன்றத்திற்கு முன் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு B-9125 என்ற வழக்கில் முற்படுத்தப்பட்டார்.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Mannar Court Approves 90 Day Detention For Suspect

இதையடுத்து, குறித்த சந்தேக நபர் மன்னார் காவல்துறையினரால் முருங்கன் காவல் நிலையத்தில் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அடம்பன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணியில் குறித்த அவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே குறித்த வழக்கினை குற்ற விசாரணைப் பிரிவினர் கையாண்டு வந்தனர்.

இதனடிப்படையில், அடம்பன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் குறித்த சந்தேக நபரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முற் படுத்தப்பட்டு ஏற்கனவே 72 மணித்தியாளங்கள் கொழும்பில் உள்ள சி.ஐ.டி அலுவலகத்தில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உற்படுத்தி குறித்த 72 மணித்தியாலங்கள் வெள்ளிக்கிழமை (02) மதியம் ஒஐ மணியுடன் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் சி.ஐ.டி யினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

2026 பாடசாலை நேர அட்டவணை திருத்தம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு

2026 பாடசாலை நேர அட்டவணை திருத்தம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு

அனுமதிக்கு ஆட்சேபனை

இதையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதால் குறித்த சந்தேக நபரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மன்றில் அனுமதி கோரப்பட்டது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரிவு ஒன்பதின் கீழ் சந்தேக நபர் ஒருவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Mannar Court Approves 90 Day Detention For Suspect

இருப்பினும், சி.ஐ.டி யினருக்கு மதியம் ஒரு மணிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைக்காத நிலையில் குறித்த அனுமதிக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியிடம் இருந்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் சி.ஐ.டி யினர் நகர்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை 90 நாட்கள் சி.ஐ.டி யினர் விசாரணைக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் புத்தக விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் புத்தக விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019