புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி

Sri Lanka Grade 05 Scholarship examination Education
By Shalini Balachandran Jan 26, 2025 05:26 AM GMT
Report

தேசிய ரீதியில் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியில் அதிக சித்திகளை மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பெற்றுள்ளது.

குறிப்பாக இம் முறை மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 26 மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு அதிகமான மதிப்பெண்களை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் விசேட தேவையுடைய மாணவன் ஒருவரும் இம்முறை சித்தியடைந்துள்ளார்.

விபத்தில் சிக்கி யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு

விபத்தில் சிக்கி யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு

புலமை பரிசில் பரீட்சை

மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை சார்பாக கடந்த வருடம் 106 மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சை எழுதியிருந்த நிலையில் அவர்களில் 87 வீதமானவர்கள் தேர்ச்சி புள்ளிகளை பெற்றுள்ளதுடன் 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி | Mannar District Topped The Scholarship Exam

இம்முறை வெளிவந்துள்ள புலமை பரிசீல் பரீட்சையில் மாவட்ட ரீதியாக அதிக மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு அதிகம் பெற்று சித்திகளை பெற்று மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாவட்ட ரீதியாக முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நடத்தப்படும் அரசியல் நாடகம் : பெரிய கள்ளனை பிடிக்க திணறும் அநுர அரசு

நடத்தப்படும் அரசியல் நாடகம் : பெரிய கள்ளனை பிடிக்க திணறும் அநுர அரசு

தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கும் கஜேந்திரகுமார்

தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கும் கஜேந்திரகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்