இராயப்பு யோசப் ஆண்டகையின் இறுதிப் பயணம்! வணிக நிலையங்களை மூடி அஞ்சலி செலுத்திய புதுக்குடியிருப்பு வணிகர்கள்
srilanka
people
mannar
By Vasanth
மறைந்த மன்னார் மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகைக்கு அஞ்சலி நிகழ்வு இன்று காலை புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் நீதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகையின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். வணிகர்கள் தங்கள் வணிக நிலையங்களை பூட்டி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்கள்.
மதகுருமார் வணிகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.






10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்