மனோ கணேசனுக்கு கொரோனா தொற்று (ஆதாரம் இணைப்பு)
corona
positive
mano-ganesan
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. ,
இது தொடரபில் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
"ரெபிட் அன்டிஜன்" சோதனையில் "பொசிடிவ்" பெறுபேற்றை பெற்றுள்ளேன். தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சைக்கு உள்ளாயுள்ளேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன்என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
"ரெபிட் அன்டிஜன்" சோதனையில் "பொசிடிவ்" பெறுபேற்றை பெற்றுள்ளேன். தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சைக்கு உள்ளாயுள்ளேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன். #manoganesan #lka pic.twitter.com/oQSsLldiUU
— Mano Ganesan (@ManoGanesan) November 17, 2021