சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம் - பதவி துறக்கத் தயாராகும் அமைச்சர்கள்
Colombo
Sri Lanka
Sri Lankan political crisis
By Sumithiran
அமைச்சர்கள் பலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் சிலர் பதவி விலகத் தயாராகி வருவதாக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரச தலைவருக்கு அறிவித்துள்ளனர்.
எனினும், பிரதமர் பதவி விலகினால், அதே நேரத்தில் அமைச்சரவையும் கலைக்கப்படும்.
அதன் பின்னர்அரச தலைவர் புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி