யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் மரதன் விழா

Jaffna Marathon
By Sathangani Feb 19, 2024 10:23 AM GMT
Report

”ஆரோக்கிய சமூகமாய் வாழ்வோம் ” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் - தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழில் மரதன் ஒட்டப்போட்டி ஒன்று நடைபெறவுள்ளது.

இந்த மரதன் ஓட்டப்போட்டியானது இம்மாதம் 25 ஆம் திகதி (25.02.2024) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வட்டுக்கோட்டை சந்தி வரை 11.5 கிலோ மீற்றர் தூரத்திற்கு இடம்பெறவுள்ளது.

மரதன் ஓட்டப் போட்டிக்கான அனுமதி இலவசமாக வழங்கப்படுவதுடன் ஆண், பெண் இருபாலரும் இப் போட்டியில் பங்குபற்றலாம். 

போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் பெறுமதியான சான்றிதழ் மற்றும் tshirt என்பன வழங்கப்படும்.

தினமும் சில மணித்துளிகள் நம் ஆரோக்கிய வாழ்வுக்காய் நடப்போம், ஓடுவோம், உடல் உழைப்பால், உடல் நலம் பேணுவோம் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மரதன் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் போட்டியில் நீங்களும் போட்டியாளர்களாக பங்குபற்ற விரும்பினால் பின்வரும் கூகுள் படிவம் ஊடாக உங்களை பதிவு செய்யுங்கள். 

கூகுள் படிவ இணைப்பு - https://forms.gle/rssq2dhx5JvbBBcL8

அத்துடன் 077 513 4348 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மரதன் விழாவுக்கான பிரதான அனுசரணை காவேரி கலா மன்றம் வழங்குவதுடன் ஊடக அனுசரணையை IBC தமிழ் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015