யாழில் இடம்பெறவுள்ள மார்கழி இசை விழாவும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும்!

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka Tamil
By Shadhu Shanker Nov 18, 2023 07:59 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மார்கழி இசை விழாவும் வட மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திக் கண்காட்சியும்  டிசம்பர் மாதம் 27, 28, 29 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண வணிக கழகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உப தலைவர் இ.ஜெயசேகரன் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்களுடைய கலை கலாச்சார பண்பாடுகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும் தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் மார்கழி இசை விழாவும் வட மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்தி கண்காட்சி  இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ரீதியாக தமிழ்த் தினப் போட்டியில் சாதனையீட்டிய மாணவர்களுக்கு மதிப்பளிப்பு(படங்கள்)

அகில இலங்கை ரீதியாக தமிழ்த் தினப் போட்டியில் சாதனையீட்டிய மாணவர்களுக்கு மதிப்பளிப்பு(படங்கள்)

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம்

 எதிர்வரும் டிசம்பர் மாதம் 27, 28, 29ஆம் திகதி களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் உட்புற மண்டபத்திலே இசைவிழாவும் வெளிப்புற திடலிலே சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளது.

யாழில் இடம்பெறவுள்ள மார்கழி இசை விழாவும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும்! | Margazhi Music Festival And Product Exhibition

வெளிநாட்டு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை ஏற்றுமதி அதிகார சபை மற்றும் ஏற்றுமதி துறை சார்ந்த பல அனுபவம் வாய்ந்த ஏற்றுமதியாளர்கள் எல்லோரையும் அழைத்திருக்கின்றோம்.

ஒரு முக்கிய விடயமாக இந்தியாவில் இருந்து சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திகளுக்கு தேவையான இயந்திரங்களை புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்களை காட்சிப்படுத்தவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மார்கழி இசை விழா

இந்த நிகழ்வானது மார்கழி மாத இறுதியில் இடம் பெறவுள்ளதன் காரணமாக மார்கழி இசை விழா மற்றும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திகளுக்கான கண்காட்சி விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கான சந்தைவாய்ப்பு அதனுடன் கூடிய உற்பத்தியாளர்களுக்கு தேவையான இயந்திர கண்காட்சிகளும் இங்கே காட்சிப்படுத்தப்படவுள்ளன.

யாழில் இடம்பெறவுள்ள மார்கழி இசை விழாவும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும்! | Margazhi Music Festival And Product Exhibition

குறித்த நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கு பற்றி பயன்பெற முடியும் குறித்த நிகழ்வுகளில் யாழ் மாவட்டம் மாத்திரமல்லாது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பங்குபற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : முதலிடம் பிடித்த மாணவர்கள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : முதலிடம் பிடித்த மாணவர்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026