கனடாவின் அடுத்த பிரதமர் யார்..! வெளியானது அறிவிப்பு
Justin Trudeau
Canada
By Sumithiran
லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் கனடாவின் முன்னாள் மத்திய வங்கித் தலைவர் மார்க் கார்னி(Mark Carney) வெற்றி பெற்றுள்ளார்.
அவர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப்(justin trudeau) பிறகு கனடாவின் (canada)பிரதமராகவும் லிபரல் கட்சித் தலைவராகவும் பதவியேற்பார்.
அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றி
லிபரல் கட்சி தலைமைப்பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதன்படி வாக்காளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு,
மார்க் கார்னி (Mark Carney) - 131,674 வாக்குகள் 85.9% வாக்குகளுக்கு சமம்
கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்(Chrystia Freeland) - 11,134 வாக்குகள் 8% வாக்குகளுக்கு சமம்
கரினா கோல்ட் (Karina Gould )- 4,785 வாக்குகள் 3.2% வாக்குகளுக்கு சமம்
ஃபிராங்க் பேலிஸ்(Frank Baylis) - 4,038 வாக்குகள் 3% வாக்குகளுக்கு சமம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்