ரணிலின் அடுத்த அதிரடி: மாற்றப்பட்டவுள்ள அமைச்சின் செயலாளர்கள்

Ministry of Education Ranil Wickremesinghe Ministry of Agriculture Ministry Of Public Security
By Jaso Oct 24, 2023 08:09 PM GMT
Report

வினைத்திறனின்றி செயற்படும் பல அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்படுவது தொடர்பில் அதிபர் ரணில் கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றத்தின் கீழ் சில அமைச்சுச் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், மக்கள் நலக் கொள்கைகளை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறிய சில அமைச்சுச் செயலாளர்கள் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை படிப்படியாக மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் எடுத்து வரும் பொருளாதார மற்றும் சமூக நலன்புரி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்காத அமைச்சின் செயலாளர்கள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரணிலின் அடுத்த அதிரடி: மாற்றப்பட்டவுள்ள அமைச்சின் செயலாளர்கள் | Marks Of A Ministry Secretarial Amendment

உரிய சேவை கிடைக்கவில்லை என அமைச்சு செயலாளர்கள் தொடர்பில் பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து : ஸ்தலத்தில் பெண் பலி

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து : ஸ்தலத்தில் பெண் பலி

கெஹலிய ரம்புக்வெல மாற்றம்

இதேவேளை சுகாதார அமைச்சராக பணியாற்ற கெஹலிய ரம்புக்வெல மீது அண்மைக்காலமாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிழைலயில் அவரரை அதிரடியாக ரணில் மாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ரணிலின் அடுத்த அதிரடி: மாற்றப்பட்டவுள்ள அமைச்சின் செயலாளர்கள் | Marks Of A Ministry Secretarial Amendment

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு மீண்டும் தாக்குதல்

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்