கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் செவ்வாய் : அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்

Horoscope Astrology Today Rasi Palan Tamil
By Raghav Mar 07, 2025 03:44 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியையும் வைத்து ராசிகளின் பலன்களை கணிக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் என்ன பலன் கிடைக்கப்போகின்றது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

அந்த வகையில் ஜோதிடத்தில், செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை ஆகியவற்றின் காரணியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தன் இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மிதுன ராசியில் செவ்வாய் பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்தார்.

மாத இறுதியில் பாரிய வீழ்ச்சியை சந்திக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

மாத இறுதியில் பாரிய வீழ்ச்சியை சந்திக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

ராசிகளின் பலன்

ஏப்ரல் மாதத்தில் கடக ராசிக்குள் நுழைகிறார். இதன் மூலம் சில ராசிகள் அதிஷ்டத்தை தரப்போகின்றது. அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் செவ்வாய் : அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் | Mars Transit In Cancer 3 Zodiac Sings Luck Money

விருச்சிகம்

இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.

இதன் காரணத்தால் நீங்கள் பல பெரும் நன்மைகளை பெறப்போகின்றீர்கள். வெளிநாட்டிற்கு செல்ல இருக்கும் கனவு இருந்தால் அது தற்போது நிறைவேறும்.

இந்த கால கட்டத்தில் நீங்கள் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். இதுவரை குடும்பத்துடன் நேரம் செலவிட கிடைக்கவில்லை எனின் இந்த காலகட்டம் சாதகமாய் அமையும்.

கன்னி

செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரத்தால் உங்கள் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே ஏதாவது முதலீடு செய்து இருந்தால் அதில் பல நன்மைகள் வந்து வேரும். வருமானம் அதிகரித்து நிதி நிலையில் உயர்ந்து செல்வீர்கள்.

இந்த பெயர்ச்சியின் பின்னர் பழைய கடனில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டில் ஏதாவது ஒரு மங்கள நிகழ்வு உண்டாகலாம்.

தனுசு

செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும். ஏப்ரல் மாதத்தில் இருந்து உங்களுக்கு சம்பளம் உயரும்.

இதன் பின்னர் பணத்தை முடிந்தவரை சேமிப்பீர்கள். அதே நேரத்தில், இன்னும் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில், எதிர்பார்த்த இடத்தில் வேலை கிடைக்கும்.

சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எந்த முயற்ச்சியை கையாண்டாலும் அதில் வெற்றி கிடைப்பது நிச்சயம். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

[ இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. IBC தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது ]   

50 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ள ராஜயோகம் : ஜாக்பாட் அடிக்கபோகும் மூன்று ராசிகள்

50 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ள ராஜயோகம் : ஜாக்பாட் அடிக்கபோகும் மூன்று ராசிகள்

இணையும் சக்திவாய்ந்த கிரகங்கள் - பணத்தை அள்ள போகும் 4 ராசிக்காரர் யார் தெரியுமா..!

இணையும் சக்திவாய்ந்த கிரகங்கள் - பணத்தை அள்ள போகும் 4 ராசிக்காரர் யார் தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023