அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டம் (படம் இணைப்பு)
colombo
protest
sajith party
By Sumithiran
எதிர்வரும் 16ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டமொன்றை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு ஹெய்டி மைதானத்தில் இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
அரிசி, பால்மா, சீனி, எரிவாயு, எண்ணெய், சிமெந்து, உரம், ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு ஊழல் மோசடி, திருட்டு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட உள்ளது.