ஸ்தம்பிதமாகப் போகும் கொழும்பு நகரம்: அரசாங்கம் கடும் எச்சரிக்கை (காணொளி)
Colombo
People
Sarath Weerasekara
SJB
SriLanka
By Chanakyan
கொழும்பில் நாளைய தினம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் அதனை தடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவு கிடைத்தால் அதில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,