வியாழேந்திரன் வீட்டுக்கு முன் நடந்த படுகொலை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Batticaloa S. Viyalendiran Sri Lanka Law and Order
By Raghav May 20, 2025 04:40 PM GMT
Report

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் (S. Viyalendiran) வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் வரை மட்டக்களப்பு (Batticaloa) நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (19.05.2025) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு  ஜூன் 21ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் அமைச்சரின் மெய் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மெய் பாதுகாப்பு உத்தியோகத்தரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வவுனியாவில் வைத்தியர் சுட்டு படுகொலை : மரண தண்டனையிலிருந்து தப்பினார் புளொட் நெடுமாறன்

வவுனியாவில் வைத்தியர் சுட்டு படுகொலை : மரண தண்டனையிலிருந்து தப்பினார் புளொட் நெடுமாறன்

வழக்கு விசாரணை

இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான பிரபல சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சேபித்து வந்தனர். 

வியாழேந்திரன் வீட்டுக்கு முன் நடந்த படுகொலை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Massacre In Front Of Vyazendran House

மேலும் உயிரிழந்த நபரின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு இந்த விசாரணையை மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தனர். 

இந்த நிலையில் குறித்த விசாரணையை கொழும்பு குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவர் கைது செய்யப்பட்டார். 

அம்ஷிகா மரணத்தின் குற்றவாளியை எனக்கு தெரியும் : உண்மையை அம்பலமாக்கும் சட்டத்தரணி

அம்ஷிகா மரணத்தின் குற்றவாளியை எனக்கு தெரியும் : உண்மையை அம்பலமாக்கும் சட்டத்தரணி

மட்டக்களப்பு நீதவான் 

இந்த நிலையில் குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (19.05.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வியாழேந்திரன் வீட்டுக்கு முன் நடந்த படுகொலை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Massacre In Front Of Vyazendran House

இதன்போது  கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுபாப்பு உத்தியோகத்தர் மற்றும் அவரது சாரதி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

இதையடுத்து குறித்த வழக்கு ஜூன் மாதம்  16 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு அடுத்த வழக்கிற்கு சந்தேக நபர்களை  நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஓய்வூதியதாரர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

ஓய்வூதியதாரர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

தமிழ் டயஸ்போராவுடன் நெருங்கிய தொடர்பில் அநுர அரசு: அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர

தமிழ் டயஸ்போராவுடன் நெருங்கிய தொடர்பில் அநுர அரசு: அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரன் - சி.வி.கே பதிலடி

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரன் - சி.வி.கே பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

You May Like This


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016