கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் திருட்டு...!

Sri Lanka Police Bandaranaike International Airport Sri Lanka
By Shalini Balachandran Sep 28, 2026 05:43 AM GMT
Report

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் கேபிள்கள், செப்பு கம்பிகள் மற்றும் வீதி மின்விளக்குக் கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின்படி, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிவேக நெடுஞ்சாலையில் 100 திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

போதைப்பொருள் சோதனையில் பாரிய முறைகேடு: முக்கிய காவல்துறை தலைமைகளுக்கு இடமாற்றம்

போதைப்பொருள் சோதனையில் பாரிய முறைகேடு: முக்கிய காவல்துறை தலைமைகளுக்கு இடமாற்றம்

திருட்டுகளின் பெறுமதி

அவற்றில் 11 திருட்டுகளின் பெறுமதி 580 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள போதிலும் ஏனைய 89 திருட்டுகளின் பெறுமதி கண்டறியப்படவில்லை என கணக்காய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் திருட்டு...! | Massive Cable Theft On Katunayake Expressway

நெடுஞ்சாலையின் மின் கேபிள் அமைப்பை வடிவமைக்கும் போது நடுப்பகுதியில் இடப்பட்டிருந்த மின் கேபிள்கள் முழுமையான கொன்கிரீட் பாதுகாப்பு இன்றி சுமார் 3 அடி அரைவட்ட விட்டம் கொண்ட ஹியூம் குழாய்கள் மூலம் பகுதி அளவிலேயே மூடப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மின் கேபிள்களை மிக இலகுவாக வெட்டி அகற்றக்கூடிய நிலை காணப்பட்டதாக கள ஆய்வின் போது அவதானிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் சோதனையில் பாரிய முறைகேடு: முக்கிய காவல்துறை தலைமைகளுக்கு இடமாற்றம்

போதைப்பொருள் சோதனையில் பாரிய முறைகேடு: முக்கிய காவல்துறை தலைமைகளுக்கு இடமாற்றம்

முதல் திருட்டு 

முதல் திருட்டு பதிவான 2021 ஆம் ஆண்டு முதல் பொருத்தமான பாதுகாப்பு முறை அறிமுகப்படுத்தப்படாதமை மற்றும் பொறுப்பு வாய்ந்த மேற்பார்வை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்காதமை காரணமாக திருட்டுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் திருட்டு...! | Massive Cable Theft On Katunayake Expressway

மேலும், அதிவேக நெடுஞ்சாலையின் முதல் 10 கிலோமீட்டருக்கு செய்யப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் முழுமையான வீதியின் சேதங்களை நிவர்த்தி செய்ய செலவாகும் தொகை 1,770 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் திருட்டுகள் மற்றும் சேதங்களுக்குப் பொறுப்பான நபர்களை அடையாளம் கண்டு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை மேலும் வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி படைத்த புதிய உலக சாதனை

விராட் கோலி படைத்த புதிய உலக சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026