நாட்டில் கேக் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Egg
By Laksi
இலங்கையில் முட்டை விலை அதிகரிப்பால் பண்டிகைக் காலங்களில் கேக் உற்பத்தியை மேற்கொள்ளவில்லை என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கேக் உற்பத்தியில் வீழ்ச்சி
அத்துடன், சுமார் 25 சதவீதமான கேக் உற்பத்தி மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி