இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!
                                    
                    Economy of Sri Lanka
                
                                                
                    Sri Lanka Customs
                
                        
        
            
                
                By Beulah
            
            
                
                
            
        
    இலங்கை சுங்கமானது ஏற்றுமதி வருமானம் குறித்து முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், செப்டம்பர் 2022 உடன் ஒப்பிடுகையில், 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88% குறைந்து 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, இந்த விடயம் வெளியாகியுள்ளது.
ஏற்றுமதி குறைவு
மேலும், ஒகஸ்ட் 2023 இல் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 14.94% குறைவாகும்.

 குறிப்பாக ஆடைகள், ஜவுளி, மற்றும் ரப்பர் தொடர்பான பொருட்கள், தேங்காய் மற்றும் தேங்காய் தொடர்பான பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        