இந்தியாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் வந்து சேர்ந்த பாரிய எரிபொருள் -தீருமா நெருக்கடி(photo)
srilanka
india
colombo
fuel
ship
By Sumithiran
இலங்கையில் எரிபொருளுக்கான நெருக்கடி தீவிரம் அடைந்துள்ள நிலையில் தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்றும் வந்துள்ளது.
இதன்படி கடந்த 24 மணித்தியலாங்களில் 36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி