உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 - போட்டி அட்டவணை வெளியீடு..!

Cricket India ICC World Cup 2023
By Kiruththikan Jun 27, 2023 10:39 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக கருதப்படுகிறது.

2023ம் ஆண்டு இந்தியாவில் உலகக் கிண்ண தொடர் நடைபெறுவதால் இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

போட்டி அட்டவணை

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 - போட்டி அட்டவணை வெளியீடு..! | Match Schedule For Icc Men Cricket World Cup 2023

இந்தியாவில் வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான அட்டவணை இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கிண்ண தொடரின் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


Gallery
ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026