கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்!
Sri Lanka Police
Colombo
Attempted Murder
Easter Attack Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kalaimathy
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபரொருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்தே இவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் படுகொலை
உயிரிழந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழுந்தொன்றில் வந்த இருவர், இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்