மத்தள விமான நிலையத்தின் வரலாற்றுச் சாதனை

Sri Lanka Airport Mattala International Airport
By Thulsi Feb 05, 2026 10:54 AM GMT
Report

2025 ஆம் ஆண்டில் அதிகளவான பயணிகள் கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த மத்தள விமான நிலையம் ஊடாக 140,614 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அத்துடன், அந்த ஆண்டில் 703 சர்வதேச விமானங்கள் வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளன.

குறித்த விடயத்தை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

புலம்பெயர்ந்தோருக்காக முழு வீச்சில் செயற்படும் அநுர ...! அடித்துக்கூறும் எதிர்தரப்பு

புலம்பெயர்ந்தோருக்காக முழு வீச்சில் செயற்படும் அநுர ...! அடித்துக்கூறும் எதிர்தரப்பு

வனவிலங்கு அச்சுறுத்தல்கள்

கடந்த மூன்று ஆண்டுகளாக பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வளர்ச்சியும், புதிய அரசாங்கம் இந்த விமான நிலையத்தின் மீது செலுத்திய விசேட கவனமுமே இந்த வெற்றிக்கான பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

மத்தள விமான நிலையத்தின் வரலாற்றுச் சாதனை | Mattala Airport Achieves Historic Milestone 2025

முன்னதாக, வனவிலங்கு அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பல விமான நிறுவனங்கள் மத்தளவிற்கு வருவதற்குத் தயக்கம் காட்டின.

எனினும், புதிய அரசாங்கம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் இந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டதை அடுத்து, சர்வதேச விமானங்களின் வருகை அதிகரித்துள்ளது.

2025 இல் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளை இணைக்கும் வகையில் பல முன்னணி விமான நிறுவனங்கள் மத்தளவிற்கான சேவைகளை நடத்தின.

எப்ஸ்டீனின் ஆவணக் கோப்புக்களில் 188 முறை இலங்கையின் பெயர்...!

எப்ஸ்டீனின் ஆவணக் கோப்புக்களில் 188 முறை இலங்கையின் பெயர்...!

விமான நிலையத்தின் நெரிசல்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த மாற்றீடாக மத்தள விமான நிலையம் உருவெடுத்துள்ளது.

மத்தள விமான நிலையத்தின் வரலாற்றுச் சாதனை | Mattala Airport Achieves Historic Milestone 2025

மேலும், இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு இலகுவாகச் செல்ல முடிவதால், இது நாட்டின் சுற்றுலாத்துறையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கோடிக்கணக்கான பொதுப் பணம் செலவிடப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த மத்தள விமான நிலையம், தற்போது தேசிய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் ஒரு பயனுள்ள மையமாக மாறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

தங்க விலையில் அதிரடி உயர்வு : ஒரே நாளில் இரு தடவைகள் மாற்றம்

தங்க விலையில் அதிரடி உயர்வு : ஒரே நாளில் இரு தடவைகள் மாற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019