கொழும்பின் சில பகுதிகளை மூழ்கடிக்கப் போகும் வெள்ளம்! விசேட எச்சரிக்கை

Sri Lanka Upcountry People Sri Lanka Weather
By Kanooshiya Nov 29, 2025 12:17 PM GMT
Kanooshiya

Kanooshiya

in இயற்கை
Report

புதிய இணைப்பு

எதிர்வரும் ஒரு சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமை அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அதற்கமைய, அந்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேறாமல் இன்னும் வீடுகளிலேயே தங்கியிருக்கும் மக்கள், கூடிய விரைவில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான நிலையங்களுக்குச் செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களனி ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

“டித்வா” புயலின் தாக்கத்தினால் காசல்ரீ நீர்தேக்கத்தின் 9 வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன.

மத்திய மலைநாட்டில் பதிவாகியுள்ள அதிக மழைவீழ்ச்சி காரணமாக இவ்வாறு காசல்ரீ நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை, லக்ஷபான நீர்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்படவுள்ளன.

இஸ்லாமிய பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு!

இஸ்லாமிய பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு!

மவுஸ்ஸாகலை 

அதனைத் தொடர்ந்து, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கமும் திறந்து விடப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளை மூழ்கடிக்கப் போகும் வெள்ளம்! விசேட எச்சரிக்கை | Maussakelle Reservoir Effects Colombo And Kelaniya

இவ்வாறு, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கம் திறந்து விடப்படுமாக இருந்தால் அதன் பாதிப்பு களனி கங்கைக்கு அதிகமாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதன்படி, களனி கங்கையுடன் தொடர்புடைய கொலன்னாவ, வத்தளை மற்றும் கொழும்பு செயலகப் பிரிவுகளிலுள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிப்படையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, களனி கங்கை ஆற்றுப் படுக்கையுடன் தொடர்புடைய மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, மக்கள் அனைவரும் அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கண்டியில் 20 குழந்தைகள் உள்ளிட்ட 120 பேர் மாயம்! 10 பேரின் சடலங்கள் மீட்பு

கண்டியில் 20 குழந்தைகள் உள்ளிட்ட 120 பேர் மாயம்! 10 பேரின் சடலங்கள் மீட்பு

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா: 2 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை!

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா: 2 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!          
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025