மாவையின் மறைவு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பு : அங்கஜன் இரங்கல்

Tamils Mavai Senathirajah Sri Lanka Politician Angajan Ramanathan
By Thulsi Jan 30, 2025 06:15 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) மறைவு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.

மாவை. சேனாதிராஜாவின் மறைவையிட்டு அங்கஜன் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மதிப்புக்குரிய மாவை சேனாதிராஜா ஐயா, தனது 19 வயதில் தொடங்கிய அரசியல் பயணத்தை 83 வயதுவரை இடையறாது தொடர்ந்த முழுநேர அரசியல் தலைவராக அவர் திகழ்ந்திருந்தார்.

மாவையின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு

மாவையின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு

தமிழரசுக் கட்சியின் தலைவர்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தொண்டனாக ஆரம்பித்து தலைவராக தெரிவாகிய ஒரே அரசியல்வாதியும் அவராகவே காணப்படுகிறார்.

மாவையின் மறைவு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பு : அங்கஜன் இரங்கல் | Mavai Senathirajah Death Angajans Condolences

1969 - 1983 வரையான எனக்கு முன்னைய காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசுகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக அரசியல் களங்களில் போராடி சிறைகளில் அடைக்கப்பட்டும் மௌனிக்காத அவரது குரல், 80களில் இளைஞர்களின் அரசியல் பாதைக்கு வலுச்சேர்த்திருந்தது.

எனது பிரதேசத்தவராக மாவை ஐயா எனக்கு ஒரு அரசியல் வழிகாட்டியாகவும் இருந்தார். யுத்தத்தால் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தின் பிரதேசமான வலி வடக்கின் நிலங்களுக்காகவும், மீள்குடியேற்றத்துக்காகவும், மக்களின் வாழ்க்கைத்தர மேம்படுத்தலுக்காகவும் அவர் பல வகைகளில் போராடியிருந்தார்.

தசாப்தம் கடந்த தமிழரசுக் கட்சியின் தலைவர்... சரிந்தது மாவை எனும் விருட்சம்

தசாப்தம் கடந்த தமிழரசுக் கட்சியின் தலைவர்... சரிந்தது மாவை எனும் விருட்சம்

அரசியல் பரப்புக்கு பேரிழப்பு

நாடாளுமன்றத்திலும் நீதிமன்ற வழக்குகளாலும் தனது குரலை தன் தொகுதிக்காக அவர் கொடுத்துக்கொண்டே இருந்தார். தன்னை நேசிக்கும், தான் நேசிக்கும் தமிழ் மக்களுக்கான அவரது அந்த விடாமுயற்சியும், இலக்கு நோக்கிய உழைப்பும் அரசியலில் நான் அவரிடம் கற்றுக்கொண்ட பாடமாகும்.

மாவையின் மறைவு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பு : அங்கஜன் இரங்கல் | Mavai Senathirajah Death Angajans Condolences

அன்னாரின் இழப்பு, தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும். அவரது அரசியல் அனுபவங்களை பெற்று அவர் விட்டுச்சென்ற பணிகளை பின்தொடர வேண்டியதே இளையோராகிய எம் கடமை.

மதிப்புக்குரிய மாவை சேனாதிராஜா ஐயாவின் மறைவால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக மாவைக் கந்தனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி மாவையின் புகழுடலுக்கு அஞ்சலி

தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி மாவையின் புகழுடலுக்கு அஞ்சலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026