இறந்தவர்களை நினைவு கூரலாம்! கட்டளையைத் திருத்தியது முல்லை நீதிமன்றம் (காணொளி)
Mullaitivu
Court
SriLanka
November 27
Maaverar Nal
By Chanakyan
இறங்தவர்களை நினைவேந்தல் செய்வது மானுடப்பண்பு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும் அந்த அமைப்பின் கொடிகள், அடையாளங்களை பிரதிநிதித்துவம் செய்யாது நினைவு கூரலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் மாவீரர் நாளினை நினைவு கூர தடை விதித்திருந்த நிலையில், மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு குறித்த உத்தரவினை நேற்றைய தினம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்