மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் திருமஞ்ச வெள்ளோட்ட அழைப்பு
Jaffna
By Sathangani
மாவைக்கந்தனுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வெள்ளோட்டம் எதிர்வரும் தைமாதம் 10ஆம் நாள் (24.01.2024) அன்று காலை 10:00 மணிக்கு இடம்பெறும்.
மறுநாளான (25.01.2024) தைப்பூச திருநாள் அன்று மாலை 6:00 மணிக்கு மாவைக்கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்சத்தில் பவனி வருவார்.
அடியார்கள் அனைவரையும் அழைக்கின்றனர்
முருகப்பெருமான் அடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு இரண்டுநாட்களும் வருகைதந்து மாவைக்கந்தனின் திருமஞ்சத்தின் வடம் பிடித்து இஷ்டசித்திகளும் பெற்று சுகவாழ்வு வாழ ஆசிகூறி வருக வருக என ஆலய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி