மாவனெல்ல பொலிஸ் நிலையத்திற்கு பூட்டு
corona
police station
closed
By Jaso
மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த பொலிஸ் நிலையம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்தில் இரண்டு பொலிஸாருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றுக்குள்ளான இரண்டு பொலிஸாரும் மாவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையம் கிருமி நீக்கம் செய்யப்படும் வரை ஏனைய பொலிஸ் நிலையங்களில் இருந்து அதிகாரிகள் அழைத்து வரப்படும் வரை மவனெல்ல பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்