பிரபல கிரிக்கெட்டர் மெக்ஸ்வெல்லின் மனைவிக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு விழா..!
Glenn Maxwell
Australia
By pavan
அவுஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான கிளென் மெக்ஸ்வெல்லின் மனைவிக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு விழா செய்தமை தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ஸ்வெல். தமிழ்ப் பெண் வினி ராமனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வினி ராமன் கர்ப்பமாகியுள்ளார்.
வைரலாகும் படங்கள்

அதனால் அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்று அதன் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேக்ஸ்வெல் 2015 உலகக் கிண்ணம் மற்றும் 2021 ஐசிசி டி 20 உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி