ஊடகங்கள் இப்படிச் செய்யக்கூடாது: சுமந்திரன் காட்டம்!! (video)
media
sumanthiran
tamil national alliance
By Sumithiran
தனக்கு ஆயுத ரீதியிலான வன்முறையில் நம்பிக்கை இல்லையெனவும் இவ்வாறு தான் தெரிவிப்பது சுமந்திரன் வன்முறையில் நம்பிக்கை இல்லையெனவும் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்திவிட்டார் எனவும் செய்திகளை வெளியிடுவது அப்பட்டமான மோசமான ஊடகவியல் நிகழ்ச்சி நிரல் என கடுமையாக சாடியுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்.
ஐ.பி சி தமிழ் அக்கினிப்பார்வை நிகழ்ச்சியில் அவர் அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால நகர்வு, தமது அமெரிக்கப்பயணம் மற்றும் கனடாவில் தமக்கெதிராக நடந்த ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அவரது நேர்காணல் காணொளி வடிவில்...
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்