வெளிநாட்டில் இருந்தாலும் வீட்டாரின் ஆரோக்கியம் உங்கள் கண்காணிப்பில்! மருத்துவ நண்பனாக Mediplace

Sri Lanka Sri Lankan Peoples
By Independent Writer Mar 12, 2026 04:24 PM GMT
Report

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், தங்களது அன்புக்குரியவர்களின் உடல் மற்றும் மனநலத்தை தொடர்ந்து கவனிப்பது பலருக்கும் சவாலாக மாறியுள்ளது. வேலை, வாழ்க்கை முறை மற்றும் வாழும் இடங்களில் ஏற்படும் மாற்றங்களால், பல குடும்பங்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் தூரமாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால், தனியாக வாழும் பெற்றோர் அல்லது உறவினர்களின் நலத்தை பாதுகாப்பது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பெரும் கவலையாக மாறுகிறது.

உங்கள் குடும்பத்திற்கான மருத்துவ நண்பன் – Mediplace

இத்தகைய சூழ்நிலைகளில் உதவுவதற்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தளம் தான் Mediplace.

Mediplace என்பது சாதாரண ஒன்லைன் மருத்துவ சேவை அல்ல; இது ஒரு மருத்துவமனையும் அல்ல. மாறாக, குடும்பங்கள், துறைசார் மருத்துவ நிபுணர்கள் மற்றும் தரமான சிகிச்சை மையங்கள் ஆகியவற்றை இணைக்கும் மருத்துவ வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பாக செயல்படுகிறது.

ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை, மனநிலை மற்றும் குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்ற முறையில் திட்டமிட்ட மருத்துவ பராமரிப்பு வழங்கப்படுவது Mediplace இன் முக்கிய நோக்கமாகும்.

வெளிநாட்டில் இருந்தாலும் வீட்டாரின் ஆரோக்கியம் உங்கள் கண்காணிப்பில்! மருத்துவ நண்பனாக Mediplace | Mediplace Modern Health Solutions

நீங்கள் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள். அந்த நேரத்தில் ஊரில் இருக்கும் உங்கள் தாய் அல்லது தந்தை உடல்நிலை குறித்து கவலையுடன் உங்களை தொடர்பு கொள்கிறார். அருகில் சென்று கவனிக்க யாரும் இல்லை; உடனடியாக நாட்டிற்கு வருவதும் சாத்தியமில்லை.

அந்த நேரத்தில், நீங்கள் அங்கே இருக்க முடியாத இடைவெளியை Mediplace நிரப்புகிறது.

நீங்கள் நேரில் இருந்தால் செய்ய வேண்டிய வைத்தியர் சந்திப்பு, மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள், உணவு வழிகாட்டுதல் போன்ற அனைத்தையும் Mediplace ஒருங்கிணைத்து செய்து தருகிறது.

இதன் மூலம் வெளிநாட்டில் இருந்தபடியே உங்கள் அன்புக்குரியவர்களின் உடல்நிலையை நிம்மதியுடன் கவனித்துக் கொள்ள முடியும்.

Mediplace வழங்கும் சேவைகள்

  • விரிவான காணொளி மருத்துவ ஆலோசனை
  • நோயாளியின் அறிகுறிகளின் முழுமையான மதிப்பீடு
  • முந்தைய மருத்துவ அறிக்கைகள் ஆய்வு
  • தேவையான துறைசார் மருத்துவருடன் இணைத்தல்
  • இதனால் தேவையற்ற பரிசோதனைகள், குழப்பங்கள் மற்றும் நேர விரயங்களை தவிர்க்க முடியும்.

ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறை

Mediplace நவீன மருத்துவத்தை மட்டுமல்லாமல், பாரம்பரிய மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது.

அதில் அடங்குபவை:

  • நவீன மருத்துவ ஆலோசனை
  • ஆயுர்வேத சிகிச்சை
  • சித்த மருத்துவம்
  • உணவு முறை திட்டமிடல்
  • யோகா மற்றும் தியானம்
  • மன அழுத்த மேலாண்மை
  • உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy)
  • நீடித்த நோய் கண்காணிப்பு
  • வீட்டிலேயே பராமரிப்பு சேவைகள்
  • தகுதிப்பெற்ற செவிலியர் சேவை
  • தனிப்பட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் சேவை

மருத்துவமனைக்கு நேரில் செல்ல இயலாத நோயாளிகளுக்காக தகுதியான மருத்துவக் குழுவினரை வீட்டுக்கு வரவழைத்து சிகிச்சை வழங்கும் வசதியும் உள்ளது.

வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கான சிறப்பு திட்டங்கள்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் விடுமுறைக்காக நாடு திரும்பும் போது, குறுகிய காலத்திலேயே தேவையான சிகிச்சைகள், முழுமையான உடல்நிலை பரிசோதனைகள் அல்லது திட்டமிட்ட மருத்துவ சேவைகளை பெறுவதற்கான ஏற்பாடுகளை Mediplace செய்து தருகிறது.

வெளிநாட்டில் இருந்தாலும் வீட்டாரின் ஆரோக்கியம் உங்கள் கண்காணிப்பில்! மருத்துவ நண்பனாக Mediplace | Mediplace Modern Health Solutions

மருத்துவர் சந்திப்புகள், பரிசோதனை அட்டவணைகள், சிகிச்சை திட்டம், மருத்துவமனை ஒருங்கிணைப்பு, தங்குமிடம் மற்றும் தேவையான ஆதரவு சேவைகள் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட முடியும்.

இதனால் குறைந்த விடுமுறை காலத்திலேயே நம்பகமான மற்றும் தரமான மருத்துவ சேவைகளை சுலபமாக பெற முடியும்.

சமூக ஆரோக்கியத்திற்கான பங்களிப்பு

Mediplace சிகிச்சை சேவைகளுடன் மட்டுப்படாமல், சமூகத்தில் ஆரோக்கிய விழிப்புணர்வை உருவாக்குவதிலும் பங்கு வகிக்கிறது.

  • ஆரோக்கிய கருத்தரங்குகள்
  • நீடித்த நோய்கள் குறித்த விழிப்புணர்வு
  • வாழ்க்கை முறை மாற்ற வழிகாட்டுதல்
  • கல்வி நிகழ்ச்சிகள்

மேலும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எளிதாக சேவைகளைப் பெற முடியும். மொழி எந்த தடையாகவும் இருக்காது./

தொடர்புகளுக்கு

  • 📞 +94 742 022 692
  • 📞 +94 70 777 8883
  • 🌐 www.mediplace.lk
  • 📧 contact@mediplace.lk

தூரம் பிரித்தாலும் அன்பு பிரியாது…

ReeCha
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024