நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார் நாமல் ராஜபக்ச

Jaffna Namal Rajapaksa Sri Lanka Election
By Shalini Balachandran Sep 12, 2024 01:11 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report
புதிய இணைப்பு 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்துள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக நாமல் ராஜபக்ச, யாழ்ப்பாணத்திற்கு இன்று (12) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கெஹலியவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள புதிய உத்தரவு

கெஹலியவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள புதிய உத்தரவு

பிரசார நடவடிக்கை

இந்தநிலையில், நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்த நாமல் ராஜபக்ச பொன்னாடை போர்த்து அவரை கௌரவித்துள்ளார்.

நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார் நாமல் ராஜபக்ச | Meeting Between Namal And Jaffna District Bishop

இதையடுத்து, பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்ட நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்சவுக்கு நினைவாக நந்திக் கொடி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : மட்டக்களப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : மட்டக்களப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

மன்னாரில் சர்ச்சை : பெண் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்த ரெலோ உறுப்பினர்

மன்னாரில் சர்ச்சை : பெண் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்த ரெலோ உறுப்பினர்

முதலாம் இணைப்பு 

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் (Namal Rajapaksa) யாழ் (Jaffna) மறை மாவட்ட ஆயரிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (12) யாழ் மாவட்ட ஆயர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் நாமல் ராஜபக்ச மற்றும் அவர் தரப்பை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கலந்துரையாடல்

அத்தோடு, குறித்த சந்திப்பில் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் (Justin Gnanapragasam) மற்றும் நாமல் ராஜபக்சவிற்கும் இடையில் 15 நிமிடங்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் தொடர்பான விடயங்களை நாமல் ராஜபக்ச பின்னர் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார் நாமல் ராஜபக்ச | Meeting Between Namal And Jaffna District Bishop  

அத்தோடு, நாமல் ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பார் தம்பித்துரை ரஜீவ் (Thambithurai Rajiv) ஏற்பாட்டில் இன்று (12) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மேலும், இந்த கூட்டத்தில் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு வாக்களியுங்கள்...தமிழ் மக்களிடம் டக்ளஸ் அறைகூவல்

ரணிலுக்கு வாக்களியுங்கள்...தமிழ் மக்களிடம் டக்ளஸ் அறைகூவல்

இத்தாலிக்கு செல்ல முயன்ற சிரிய நாட்டவர்கள் கட்டுநாயக்காவில் சிக்கினர்

இத்தாலிக்கு செல்ல முயன்ற சிரிய நாட்டவர்கள் கட்டுநாயக்காவில் சிக்கினர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGallery
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019