கனடா உயர் ஸ்தானிகர் : அநுரகுமார இடையே முக்கிய சந்திப்பு

Colombo Anura Kumara Dissanayaka Vijitha Herath Janatha Vimukthi Peramuna Canada
By Jaso Mar 13, 2024 11:25 AM GMT
Report

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) Patrick Pickering மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்துள்ளனர்.

சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில்

இச்சந்திப்பில் இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

கனடா உயர் ஸ்தானிகர் : அநுரகுமார இடையே முக்கிய சந்திப்பு | Meeting Canada High Commissioner And Anura Kumara

தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..!: ஜி.எல்.பீரிஸ் வெளியிட்ட அறிவிப்பு

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..!: ஜி.எல்.பீரிஸ் வெளியிட்ட அறிவிப்பு

கனடா செல்லவுள்ள அநுரகுமாரவிற்கு வாழ்த்து

கனடாவில் வசிக்கும் இலங்கையர்களை சந்திப்பதற்காக கனடாவிற்கு விஜயம் செய்யவுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்களை உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாகவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கனடா உயர் ஸ்தானிகர் : அநுரகுமார இடையே முக்கிய சந்திப்பு | Meeting Canada High Commissioner And Anura Kumara

சீனாவின் வலையில் சிக்கப்போகும் இலங்கை: அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

சீனாவின் வலையில் சிக்கப்போகும் இலங்கை: அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இன்று (13) காலை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016