கிழக்கு ஆளுநரை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவரக பொருளாதார நிபுணர்
United States of America
Senthil Thondaman
Eastern Province
By Pakirathan
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரக பொருளாதார நிபுணருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) joevini Machado(16) வெள்ளிக்கிழமை அன்று மரியாதை நிமிர்த்தம் ஆளுநர் செயலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைப்பாடு, அமெரிக்காவின் பங்காற்றுகை போன்றவை தொடர்பான பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.




