கொதிநிலைக்குள் இலங்கை - சபாநாயகர் விடுத்துள்ள அறிவித்தல்
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
SL Protest
Sri Lanka Violence 2022
By Vanan
நாளைய தினம் இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடு கொதி நிலையை அடைந்துள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஆகையினால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்றத்தை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்