ஈழத்தமிழர்களுக்கு அதரவாக மேகலயா சட்டமன்றத்தில் நிறைவேறுமா தீர்மானம்? விரைவில் முடிவு!
India
Tamilar
Conrad Sangma
N.A.Con
Samata Party
By Chanakyan
சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மைய பிராதிநிதிகள் மேகலயா மாநில முதலமைச்சர் கான்ராட் சங்மாவை (Conrad Sangma) சந்தித்துள்ளனர்.
இதன் போது ஈழத்தில் இன்னலுறும் தமிழர்களுக்கு ஆதாரவாக மேகலயா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் விரைவில் முடிவெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், சமதா கட்சியின் அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் என்.ஏ.கோன் (N.A.Con), ஈழதமிழர் நட்புறவு மைய பிரதிநிதி பொன்னம்பலம், இந்திய தொழிலாளர் விவசாயிகள் பேரவை பிரதிநிதி வர்மா (Verma) ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.



