உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம்

Jaffna Nallur Kandaswamy Kovil
By Sathangani Dec 09, 2023 07:11 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

உலகத் தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் (09) விஐயம் செய்தனர்.

இதன்போது யாழ் மாவட்டத்திலுள்ள மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.

பல இடங்களுக்கு விஜயம்

இதேவேளை வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளை மேற்கொண்டபின்னர் நல்லை ஆதீனம், யாழ் ஆயர் இல்லம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம் | Members Of The Global Tamil Forum Visit To Jaffna

இலங்கை அணிக்கு புதிய தலைவர் : பரிந்துரைக்கும் முன்னாள் பிரபல வீரர்

இலங்கை அணிக்கு புதிய தலைவர் : பரிந்துரைக்கும் முன்னாள் பிரபல வீரர்


இந்நிலையில் நாட்டிற்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடிமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் பௌத்த புராதன சின்னங்கள் வேகமாக அழிப்பு

வடக்கு, கிழக்கில் பௌத்த புராதன சின்னங்கள் வேகமாக அழிப்பு

ஆயர் இல்லத்திற்கு விஜயம் 

உலக தமிழர் பேரவையினர் யாழ் மாவட்ட ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்தனர்.

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம் | Members Of The Global Tamil Forum Visit To Jaffna

அவர்கள் மேற்கொள்ள உள்ள வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக விளங்கப்படுத்தினார்கள்.

குறித்த திட்டத்தினை நல்ல ஒரு திட்டம் எனவும், மக்கள் மயப்படுத்தப்பட்ட திட்டத்தினை தான் வரவேற்பதாகவும் மேன்மேலும் இந்த விடயத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துமாறும் ஆயர் கோரிக்கை விடுத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024