யாழில் கடையை உடைத்து திருடிய நபருக்கு நேர்ந்த கதி

Jaffna Sri Lanka Police Investigation Crime
By Independent Writer May 17, 2025 04:04 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - நவாலியில் கடையை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் மானிப்பாய் காவல்துறையினரால் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சந்தேக நபர் நவாலி பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றினை தேர்தலுக்கு முதல் நாள் இரவு உடைத்து சிசிடிவி கமரா ஆவணங்களையும் எடுத்து கொள்ளையடித்து சென்றுள்ளார்.

தொடர்ந்து மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் நானே : சுமந்திரன் அதிரடி அறிவிப்பு

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் நானே : சுமந்திரன் அதிரடி அறிவிப்பு

கார் மோதி பசுமாடு பலி

காக்கைதீவு சந்தைக்கு அருகாமையில் கார் மோதியதில் பசு மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.

யாழில் கடையை உடைத்து திருடிய நபருக்கு நேர்ந்த கதி | Men Arrested In Jaffna

யாழ் நோக்கி பயணித்த கார் ஒன்றே இவ்வாறு பசு மாட்டுடன் மோதிய நிலையில் கார் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மாடு உயிரிழந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருகை தராத நிலையில், இது குறித்து அங்கு நின்ற பொதுமக்களால் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு சார்பாக ஐநாவில் காட்டிக் கொடுக்க தயாராகும் தமிழன் !

இலங்கைக்கு சார்பாக ஐநாவில் காட்டிக் கொடுக்க தயாராகும் தமிழன் !

மேலதிக விசாரணை

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய்  காவல்துறையினர் மாட்டின் உரிமையாளரை அடையாளம் காணாத நிலையில் பிரதேச சபையின் ஊடாக உரிமையாளரை அடையாளம் காண்பதற்காக பிரதேச சபையிடம் பசுமாட்டினை கையளித்தனர்.

யாழில் கடையை உடைத்து திருடிய நபருக்கு நேர்ந்த கதி | Men Arrested In Jaffna

தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

வடக்கில் பறிபோகப் போகும் துயிலுமில்லங்கள்

வடக்கில் பறிபோகப் போகும் துயிலுமில்லங்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021