மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்
Mervyn Silva
Sri Lanka Magistrate Court
Law and Order
Prasanna Ranaweera
By Sumithiran
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட நான்கு சந்தேக நபர்களும் மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (ஏப்ரல் 21) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் மார்ச் 5 ஆம் திகதி சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
தலைமறைவான முன்னாள் அமைச்சர்
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர(prasanna ranaweera) இன்னும் கைது செய்யப்படவில்லை.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி