சிவஶ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியாரின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
sri lanka
people
hindu
By Shalini
இலங்கையின் மூத்த சிவாச்சாரியார்களில் ஒருவரான சிவாகம முத்தாமணி சிவஶ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியார் தனது 85 ஆவது வயதில் இறையடிசேர்ந்தார்.
இவர் மறைவு குறித்து பிரதமர் மற்றும் புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் திருநாட்டின் புராதனம் மிக்க சக்தி ஆலயங்களில் ஒன்றாகவும், யாழ்ப்பாணத் தீபக்கற்பத்தைச் சூழவுள்ள சப்த தீவுகளில் ஒன்றாகவும் திகழும் நயினாதீவில் அமர்ந்து அருளாட்சி செய்யும் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் குருமணி சிவஸ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாசாரியார் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகின்றேன்.
.இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு....
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்