யாழ்ப்பாணத்திற்கு வருகிறது Metro Bus சேவை

Jaffna Srilanka Bus
By Theepan Nov 10, 2026 02:48 PM GMT
Report

யாழ்ப்பாண மாவட்டத்தில் நவீன பொதுப் போக்குவரத்துச் சேவையான Metro Bus சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று(10.11) விசேட கலந்துரையாடலும் வழித்தடங்களுக்கான கள ஆய்வும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக, இன்று காலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) வட மாகாணப் பணிப்பாளர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

கள ஆய்வு முன்னெடுப்பு

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள Metro Bus சேவைக்கான வழித்தடங்களை நேரில் பார்வையிட்டு ஆராயும் கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு வருகிறது Metro Bus சேவை | Metro Bus Service Is Coming To Jaffna

இதன்போது, Metro Bus சேவையைப் பரீட்சார்த்த அடிப்படையில் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள், பொருத்தமான வழித்தடங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பயணிக்கு நேர்ந்த துயரம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பயணிக்கு நேர்ந்த துயரம்

A9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை

A9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023