மெக்சிகோவில் கோர விபத்து!! 19 பேர் உடல் நசுங்கிப் பலி
bus
pilgrimage
crash
mexico
By Vanan
மெக்சிகோவின் தலைநகரில் வீதியோரத்தில் இருந்த கட்டிடம் மீது பேருந்து மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று 50 பேருடன் பயணித்த சுற்றுலா பேருந்து, ஜோக்யூசின்கோ நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 19 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததுடன், 32 பேர் படுகாயமடைந்தனர்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்