பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது பாலியல் வழக்கு: வெடித்த சர்ச்சை

United States of America World
By Shalini Balachandran Mar 07, 2026 08:20 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

மறைந்த உலகப்புகழ் பெற்ற பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மைக்கேல் ஜாக்சனின் நீண்ட கால நண்பர்களான எட்வர்ட், டொமினிக் மற்றும் ஆல்டோ காசியோ (Cascio) ஆகிய மூன்று சகோதரர்களும் அவர்களது சகோதரி மேரி-நிகோல் போர்டே ஆகியோரே இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். இராணுவ படைத் தலைமையகம் அகற்றப்படாது : அரச தரப்பு அறிவிப்பு

யாழ். இராணுவ படைத் தலைமையகம் அகற்றப்படாது : அரச தரப்பு அறிவிப்பு

பாலியல் வன்கொடுமை

பல வருடங்களுக்கு மேலாக மைக்கேல் ஜாக்சன் தங்களுக்குப் போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வு மற்றும் பாலியல் வன்கொடுமைகளைச் செய்ததாக அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது பாலியல் வழக்கு: வெடித்த சர்ச்சை | Michael Jackson New Child Abuse Lawsuit 2026

மைக்கேல் ஜாக்சன் அடிக்கடி தங்கும் ஹோட்டல் ஒன்றில் இவர்களது தந்தை பணியாற்றிய போதே அவருடன் இவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டுகளை மைக்கேல் ஜாக்சன் எஸ்டேட் தரப்பு வன்மையாக மறுத்துள்ளது.

அமெரிக்க ஏவுகணை ரேடார் அமைப்பை அழித்த ஈரானின் அதி பயங்கர தாக்குதல்

அமெரிக்க ஏவுகணை ரேடார் அமைப்பை அழித்த ஈரானின் அதி பயங்கர தாக்குதல்

கோடிக்கணக்கான டொலர்

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி மார்ட்டின் சிங்கர், ஜாக்சனின் எஸ்டேட்டிலிருந்து கோடிக்கணக்கான டொலர்களைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு நம்பிக்கையற்ற முயற்சி இதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இதே நபர்கள் ஜாக்சன் தங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை என்று கூறியிருந்த முரண்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது பாலியல் வழக்கு: வெடித்த சர்ச்சை | Michael Jackson New Child Abuse Lawsuit 2026

இருப்பினும், 2019-ஆம் ஆண்டு வெளியான லீவிங் நெவர்லேண்ட் (Leaving Neverland) ஆவணப்படத்தைப் பார்த்த பின்னரே ஜாக்சனின் செயல்கள் எவ்வளவு தவறானவை என்பதையும் அவை தங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன என்பதையும் உணர்ந்ததாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து மைக்கேல் ஜாக்சன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்து 17 ஆண்டுகள் நெருங்கும் சூழலில் மீண்டும் எழுந்துள்ள இந்த வழக்கு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த எண்ணெய் விலை!

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த எண்ணெய் விலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016