அமெரிக்க அதிபர் தேர்தலில் மிச்சேல் ஒபாமா - முனைப்புக்காட்டி வரும் ஜனநாய கட்சியினர்
Barack Obama
United States of America
By Beulah
2024 ஆம் ஆண்டிற்கான அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமா போட்டியிடலாம் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வறிக்கையின் படி, கடந்த காலத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் நிராகரித்திருந்தாலும், குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்வதற்கு ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் முதல் பெண்மணியான மிச்செல் ஒபாமாவை எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயக கட்சியினரின் முனைப்பு

இவர் அமெரிக்க வழக்கறிஞரும், உலகிலேயே அதிக புத்தகங்களை விற்பனை செய்யும் எழுத்தாளரும் ஆவார்.
அத்துடன், இவர்
அமெரிக்க பெண்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு பொது நபராக இருப்பதால், அவரை அமெரிக்க அதிபராக கொண்டுவர ஜனநாயக கட்சியினர் முனைப்புக்காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி