4800 ஊழியர்களை பணி நீக்குகிறது மைக்ரோசொப்ட் நிறுவனம்

Microsoft Technology
By Jaso Jul 06, 2026 06:15 PM GMT
Report

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 4,800 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

ஏஐயில் கவனம் செலுத்தி வரும் தொழில் நுட்ப நிறுவனங்கள், அதற்கு அதிக செலவு ஆவதால் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மெட்டா நிறுவனம் சமீபத்தில் 8 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்திருந்தது. அமேசான் நிறுவனமும் ஆட் குறைப்பில் ஈடுபட்டது.

ஆண்டு தொடக்கத்திலும் 09 ஆயிரம் பேர் பணிநீக்கம்

மைக்ரோசொப்ட் நிறுவனமும் இந்த ஆண்டு தொடக்கத்தில் 9 ஆயிரம் பேர் தாமாக முன்வந்து பணியில் இருந்து விலகும் வாய்ப்பை வழங்கி இருந்தது.

4800 ஊழியர்களை பணி நீக்குகிறது மைக்ரோசொப்ட் நிறுவனம் | Microsoft Announces Layoffs Of 4800 Employees

தற்போது, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. 2022ம் ஆண்டுக்கு பிறகு அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட மோசமான சரிவாக இது உள்ளது. இந்நிலையில், 4,800 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் கருவி...! கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்

கருணா குழுவுக்கு தமிழ்நாட்டில் ஆட்சேர்ப்பு! வன்னி கொண்டு செல்லப்பட்ட புலனாய்வு முக்கியஸ்தர்

கருணா குழுவுக்கு தமிழ்நாட்டில் ஆட்சேர்ப்பு! வன்னி கொண்டு செல்லப்பட்ட புலனாய்வு முக்கியஸ்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி