கருணா குழுவுக்கு தமிழ்நாட்டில் ஆட்சேர்ப்பு! வன்னி கொண்டு செல்லப்பட்ட புலனாய்வு முக்கியஸ்தர்
Sri Lanka Final War
Indian Peace Keeping Force
By Dharu
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் பிரிந்தமைக்கு இந்தியாவின் திட்டம் இருப்பதாக இன்றளவும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
ஈழ விடுதலை போராட்டம் உச்சம் தொட்டிருந்த அந்த காலப்பகுதியில் கருணாவின் பிரிவு என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது தமிழ் மக்கள் மத்தியில்.
ஆனால் கருணாக்குழு இந்தியாவின் காய்நகர்த்தலில் இந்த முடிவை எடுக்கவில்லை என அப்போதிருந்த அரசியல் ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்த வகையில் கருணா குழுவின் பிரிவில் முக்கிய காரண கர்த்தா யார்? அந்த திட்டத்தின் பின்னணி நகர்வுகள் குறித்தும் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்