சிறுமி மீதான அத்துமீறல் குற்றச்சாட்டு! நீதிமன்றில் முன்னிலையானார் பல்லேகம ஹேமரத்ன தேரர்

Sri Lanka Magistrate Court Venerable Pallegama Hemarathana Thero
By Dharu Aug 21, 2026 06:56 AM GMT
Report

சிறுமி ஒருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் அத்தமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர்  நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21.08.2026) அவர் முன்னிலையாகியுள்ளார்.

இதன்போது, பல்லேகம ஹேமரதன தேரர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த விதம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, நீதிமன்ற பாதுகாப்புப் பொறுப்பிலுள்ள நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.

பல்லேகம தேரர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு! இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் சிறுமி

பல்லேகம தேரர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு! இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் சிறுமி

வெளிநாட்டு பயணத்தடை

எனினும் இது குறித்து வெளியாகிய தகவலில் பல்லேகம ஹேமரதன தேரர் சட்டத்தரணியின் காரில் ஏறி நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி மீதான அத்துமீறல் குற்றச்சாட்டு! நீதிமன்றில் முன்னிலையானார் பல்லேகம ஹேமரத்ன தேரர் | Venerable Pallegama Hemaratne Thero In Court

சிறுமியொருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு அமைய மே மாதம் 08 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். 

மேலும் சந்தேகநபரான தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையை விதித்து அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன அப்போது உத்தரவிட்டார்.

இதேவேளை, சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சிறுமியின் தாயும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான விசாரணை! விடுக்க்கப்பட்ட கோரிக்கை

பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான விசாரணை! விடுக்க்கப்பட்ட கோரிக்கை

நாமல் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

நாமல் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026