மத்திய கிழக்கு போர் : இலங்கையின் தெங்கு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சவால்கள்

Sri Lanka Economy of Sri Lanka Middle East Coconut price
By Sathangani Apr 19, 2026 10:20 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலை இலங்கையின் தெங்கு ஏற்றுமதியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், கப்பல் போக்குவரத்துத் தடைகள் மற்றும் சரக்குக் கட்டண உயர்வு காரணமாக சில சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தெங்குசார் உற்பத்திகள் மிகக் குறைந்த அளவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த நேரடிப் பாதிப்பு குறைவாக உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி

மூடப்பட்ட வழித்தடங்கள் 

குறிப்பாக, சுமார் 8 வீத தெங்குசார் உற்பத்திகள் டுபாய் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், ஒட்டுமொத்தத் துறையில் இதன் நேரடித் தாக்கம் 12 முதல் 14 வீதம் வரை மாத்திரமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர் : இலங்கையின் தெங்கு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சவால்கள் | Middle East Crisis Sri Lankas Coconut Exports

ஏற்றுமதியின் மீதான நேரடித் தாக்கம் குறைவாக இருந்தாலும், கப்பல் வழித்தடங்களில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக மறைமுக விளைவுகள் உருவாகியுள்ளதாக ரணதுங்க மேலும் கூறினார்.

சில வழித்தடங்கள் மூடப்பட்டதாலும், மத்திய கிழக்கு வழித்தடங்கள் வழியாக கப்பல்களால் செல்ல முடியாததாலும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளை அடைவதற்கு முன்பு கப்பல்கள் நீண்ட மாற்று வழிகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதன் விளைவாக, கப்பல் கட்டணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

உழவு இயந்திரம் திடீரென தடம் புரண்டதில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

உழவு இயந்திரம் திடீரென தடம் புரண்டதில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்

தேங்காய் எண்ணெயைத் தவிர, இலங்கை தற்போது பெறுமதி சேர் பொருட்களை இறக்குமதி செய்வதில்லை எனவும் சாந்த ரணதுங்க விளக்கினார்.

மத்திய கிழக்கு போர் : இலங்கையின் தெங்கு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சவால்கள் | Middle East Crisis Sri Lankas Coconut Exports

அத்துடன் சில சந்தர்ப்பங்களில், உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பொருட்களுக்காக, ஏற்றுமதி செயலாக்கத்திற்கான தற்காலிக இறக்குமதி (TIEP) திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நுகர்வோருக்கு ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தேங்காய் சர்க்கரை மற்றும் செறிவூட்டப்பட்ட இளநீர் போன்ற பொருட்கள் இதில் அடங்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்ட 80 பேருந்துகள் : எடுக்கப்பட்ட நடவடிக்கை

பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்ட 80 பேருந்துகள் : எடுக்கப்பட்ட நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026