தேரர் ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி: விடுக்கப்பட்ட கோரிக்கை

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Dec 30, 2023 03:46 AM GMT
Report

மிஹிந்தல ரஜமஹா விஹாராதிபதி ஹங்குனவேவே தம்மரதன தேரர், சமூக வலைத்தளங்களில் தம்மைப் பற்றி பரவும் காணொளி தொடர்பில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (29) சென்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறிய அவர், வீடியோக்களை யார் பகிர்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

யாழில் பெண் போல பேசி ஆயுத முனையில் கொள்ளை

யாழில் பெண் போல பேசி ஆயுத முனையில் கொள்ளை


கொலை மிரட்டல்

அத்தோடு, குறித்த காணொளியை சில காலத்திற்கு முன்னர் அனுப்பிய நபர் ஒருவர் தன்னிடம் ஒரு கோடி ரூபாயை கப்பம் கோரியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேரர் ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி: விடுக்கப்பட்ட கோரிக்கை | Mihintale Thero Complaint At Cid

அதன்போது, தாம் கப்பம் கட்டத் தயாராக இல்லை என்று கூறியதால் அந்த காணொளியை குறித்த நபர் நீக்கிவிட்டதாக தம்மரதன தேரர் கூறியுள்ளார்.  

தலைவர் பிரபாகரனை விஜயகாந்த் முழுமையாக ஆதரித்தார் : தமிழர்கள் மீதான இன அழிப்பை கண்டித்ததாக சுட்டிக்காட்டு!

தலைவர் பிரபாகரனை விஜயகாந்த் முழுமையாக ஆதரித்தார் : தமிழர்கள் மீதான இன அழிப்பை கண்டித்ததாக சுட்டிக்காட்டு!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024