தலைவர் பிரபாகரனை விஜயகாந்த் முழுமையாக ஆதரித்தார் : தமிழர்கள் மீதான இன அழிப்பை கண்டித்ததாக சுட்டிக்காட்டு!

Vijayakanth
By Eunice Ruth Dec 29, 2023 04:52 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

தமிழின உணர்வாளரும் பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்தின் தலைவருமாகிய புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த்தின் மரணத்துக்கு அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இரங்கல் வெளியிட்டுள்ளது.

அவர் நேற்றைய தினம் உயிரிழந்தமை, தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியினையும் ஆழ்ந்த துயரினையும் ஏற்படுத்தியுள்ளதாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இயல்பாகவே தமிழ் மொழி மீது பற்று கொண்ட விஜயகாந்த், கல்வி கற்கும் காலத்திலிருந்தே இந்தி மொழித்திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்.

ஈழத்தமிழர்கள் மீதான அன்பு 

ஈழத்தமிழர்கள் மீது பேரன்பு கொண்ட விஜயகாந்த், தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முழுமையாக ஆதரித்து வந்ததோடு, தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மீது பெருமதிப்பும் அன்பும் கொண்டவராகத் திகழ்ந்தார்.

தலைவர் பிரபாகரனை விஜயகாந்த் முழுமையாக ஆதரித்தார் : தமிழர்கள் மீதான இன அழிப்பை கண்டித்ததாக சுட்டிக்காட்டு! | Vijayakanth Support Velupillai Prabhakaran Ltte

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் : கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் : கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

''போராடடா ஒரு வாளேந்தடா“ எனும் பாடல் மூலமாகப் பல்லாயிரக்கணக்கான தமிழீழத்து இளையோர்களின் மனங்களில் இடம்பிடித்ததோடு, இனவெறிச் சிங்கள அரசின் வன்முறையை எதிர்த்துப் போராடத் துணிந்தவர்களது மனங்களில் புரட்சித்தீ வளர உந்துவிசையாகவும் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் விளங்கினார் என்றால் அது மிகையாகாது.

விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவு

நூற்றைம்பது திரைப்படங்களுக்கு மேல் நடித்த விஜயகாந்த், கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த காலங்களில் பல திரைப்படக் கலைஞர்களைத் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாகச் செயற்படவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் பிரபாகரனை விஜயகாந்த் முழுமையாக ஆதரித்தார் : தமிழர்கள் மீதான இன அழிப்பை கண்டித்ததாக சுட்டிக்காட்டு! | Vijayakanth Support Velupillai Prabhakaran Ltte

யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனை: கனேடிய மேயர் பட்ரிக் பிரவுன் கண்டனம்

யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனை: கனேடிய மேயர் பட்ரிக் பிரவுன் கண்டனம்

தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பினைக் கண்டித்து கடந்த 2009 ஆம் ஆண்டு, மிகத் தெளிவான அறிக்கை ஒன்றினை விஜயகாந்த் வெளியிட்டிருந்தார்.

தமிழீழ மக்கள் மீது சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்டது இன அழிப்பு என்பதனை அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியதோடு, துணை நின்ற இந்திய மத்திய அரசினையும் மிகத்துணிவோடு கண்டித்திருந்தார்.

விஜயகாந்த்தின் அரசியல் பயணம் 

இதனை தொடர்ந்து, கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதினாறாவது எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் விளங்கினார். கலைமாமணி விஜயகாந்த்தின் இழப்பு, ஈடுசெய்ய முடியாதது.

தலைவர் பிரபாகரனை விஜயகாந்த் முழுமையாக ஆதரித்தார் : தமிழர்கள் மீதான இன அழிப்பை கண்டித்ததாக சுட்டிக்காட்டு! | Vijayakanth Support Velupillai Prabhakaran Ltte

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான அவரது திரையுலக இரசிகர்களுக்கும் தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அனைவரது துயரிலும் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.    

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024