அதிபர் போட்டியில் இருந்து விலகுகிறார் மைக் பென்ஸ்

Joe Biden United States of America Election
By Kathirpriya Oct 29, 2023 12:23 PM GMT
Report

அடுத்த ஆண்டு (2024) அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இருந்து குடியரசுக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மைக் பென்ஸ் அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ளது.

அமெரிக்காவின் மரபுப்படி அங்குள்ள இரு கட்சிகளில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்.

அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது, அதிபராக ஜோ பைடன் விளங்குகிறார்.

ஹமாஸின் தாக்குதலால் உயிரிழந்த இலங்கை பெண்ணின் பிரதே பரிசோதனை அறிக்கை

ஹமாஸின் தாக்குதலால் உயிரிழந்த இலங்கை பெண்ணின் பிரதே பரிசோதனை அறிக்கை

இது எனது நேரம் அல்ல

மேலும் இப்போது, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் பலரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலரும் போட்டியில் இறங்கி வருகின்றனர்.

அந்த வரிசையில், முன்னாள் அதிபர் டொனல்ட் ட்ரம்ப் போட்டியிட இருப்பதாக கூறியிருந்த நிலையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் மைக் பென்சும் போட்டியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து மைக் பென்ஸ் விலகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அதிபர் போட்டியில் இருந்து விலகுகிறார் மைக் பென்ஸ் | Mike Pence Withdraw From Us President Election

லொஸ் வேகாசில் நடந்த குடியரசுக் கட்சியின் யூதக் கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, "நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அதிபர் போட்டிக்கான எனது பிரசசாரத்தை இன்றுடன் நிறுத்த முடிவு செய்துள்ளேன். எனக்கு இது தெளிவாகிவிட்டது, இது எனது நேரம் அல்ல" என்று பென்ஸ் தெரிவித்துள்ளார்.  

தனது நண்பனின் மறைவால் கலங்கிய ஜஸ்டின் ட்ரூடோ..

தனது நண்பனின் மறைவால் கலங்கிய ஜஸ்டின் ட்ரூடோ..

ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024